cricket இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்? இந்தியா - நியூஸி., இன்று பலப்பரீட்சை நமது நிருபர் ஜூலை 9, 2019 12-வது சீசன் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது.